நடுவில் உள்ள

img

மின்சார ரயில்களில் நடுவில் உள்ள முதல் வகுப்பு பெட்டியை அகற்ற முடிவு

மின்சார ரெயில்களில் நடுவில் உள்ள முதல் வகுப்பு பெட்டியை முழுமையாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பெண்கள் பெட்டி யாக மாற்ற ரயில்வே துறை அறிவித்துள்ளது.